Tag: தமிழ் நாடு *
தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு!
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு (Education TV Channel) சேவை தொடங்கப்பட உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் ஒளிபரப்பு அதிகாரப்பூர்வமாக...
கடும் பனி மூட்டத்தால் உறைந்த தமிழகம்!
சென்னை : தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் குளிரும் பனிமூட்டமும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து நீடித்திருந்தது. தாய்லாந்து வளைகுடாவில் உருவான பாபுக் புயலினால், தமிழகத்தில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நீடித்தது...
தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை!
சென்னை: நாளை முதல் தமிழ் நாட்டில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி, உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்ட வேளையில்,...
2004-ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!
சென்னை: கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது. இதுவரையிலும், இத்துயரச் சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 400-கும் மேற்பட்டு உயர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள்...
சபரிமலை: தமிழக பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இருந்த 30 தமிழக பெண்கள், கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காதப் பட்சத்தில் மீண்டும் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள...
கஜா புயலின் கோரத் தாண்டவம் – இறுதி நிலவரம்!
சென்னை - (மலேசிய நேரம் காலை 8.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்:-)
கஜா புயலின் காரணமாக 6 மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதோடு, வலுவான புயல் காற்றும் வீசிவருகிறது. கடலூர்,...
‘கஜா’ புயல் : வேகம் அதிகரிப்பு – தயாராகும் தமிழகம்!
சென்னை - நாளை வியாழக்கிழமை மாலை பாம்பன் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கஜா புயலை நோக்கி தமிழகமே தற்போது காத்திருக்கிறது. இதனால் இன்று இரவு முதலே தமிழகத்தின் சில பகுதிகளில்...
‘கஜா’ புயல் நவம்பர் 15-இல் தமிழகத்தைத் தாக்கும் – மீட்புக் குழுக்கள் விரைந்தன!
சென்னை - எதிர்வரும் நவம்பர் 15-ஆம் தேதி 'கஜா' புயல் தமிழகத்தை நோக்கி, கடலூருக்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் இதனால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல்...
முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்
சென்னை - தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.
2006 முதல்...
18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு – மீண்டும் தொடர்கிறது
சென்னை - தமிழக சட்டமன்றத்தின் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபா நாயகர் தனபால் எடுத்த முடிவு மீதான வழக்கு தொடர்பில் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கை இரண்டு...