Tag: திருமண விவாகரத்து சட்டம்
“ஒருதலைப் பட்ச மதமாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்…ஆனால்…”
கோலாலம்பூர் – “சர்ச்சைக்குரிய ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை தடுத்து நிறுத்த திருமணம் மற்றும் மணவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைக்கும் 88ஏ சட்டவிதியை அமுல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதனைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய...
“88-ஏ சேர்க்கப்பட தொடர்ந்து போராடுவோம்” – லியாவ் உறுதி
கோலாலம்பூர் – ஒரு தலைப்பட்ச மதமாற்றம் தொடர்பிலான திருமண, மணவிலக்கு சட்டத் திருத்தங்களில் விட்டுக் கொடுத்து விட்டோம், வழிமாறி விட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தொடர்ந்து இதற்கான போராட்டங்கள் தொடரும் என்றும்...
“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் திருமண மணவிலக்கு, சட்ட திருத்தங்களில் 88A என்ற சட்டவிதி தவிர்க்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள உணர்வுகளையும், கருத்துகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...
திருமண – மணவிலக்கு சட்டத்திருத்த மசோதா மீட்பு – இந்துதர்ம மாமன்றம் அதிருப்தி!
கோலாலம்பூர் - ஒருதலைப்பட்ச முறையிலான மதமாற்றப் பிரச்சனைக்குத் தீர்வாக 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட திருமண – மணவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அரசாங்கம் திடீரென மீட்டுக் கொண்டது மிகுந்த அதிருப்தி அளிப்பதாக மலேசிய இந்துதர்ம...
திருமண,விவாகரத்து சட்டத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன!
கோலாலம்பூர் – பலத்த சர்ச்சைகளைச் சந்தித்த திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள், கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நீடித்த பல மணி...
“திருமண, விவாகரத்து சட்டத் திருத்தங்கள் – சிறந்த வழியாகும்” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர்- திருமணங்கள் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், சில சட்டவிதிகளை அதில் சேர்க்க முடியாதது குறித்த விளக்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (8 ஆகஸ்ட் 2017) வெளியிட்ட பத்திரிக்கை...