Home Tags திரேசா கோக்

Tag: திரேசா கோக்

தெரெசா கோக் – முதன்மைத் தொழில்களுக்கான அமைச்சர்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் கூட்டரசுப் பிரதேசத்தின் செபுத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின் தெரெசா கோக் முதன்மைத் தொழில்களுக்கான...

ஆபாசமாகப் பேசினார் தாஜுடின் – தெரேசா குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகக் குறிப்பிட்ட அம்னோ துணையமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், பிரதமர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென...

விரைவில் சாஹிட் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறாரா?

கோலாலம்பூர் - விரைவில் அகமட் சாஹிட் ஹமீடி பிரதமராகப் பதவி ஏற்கப் போகிறாரா? என்று ஜசெக கட்சியின் தேசிய உதவித் தலைவரும், செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான திரேசா கோக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மலேசியாகினி...

மசீச மகளிர் தலைவி, பிரதமர் துறையில் பணியாற்றத் தகுதியற்றவர் – ஜசெக கண்டனம்

கோலாலம்பூர், ஜூலை 2 - பிரதமர்த் துறையின் சிறப்பு ஆலோசகராக மசீச கட்சியைச் சேர்ந்த ஹெங் சியாய் கியா நியமிக்கப்பட்டிருப்பதை ஜசெக கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து ஜசெக கட்சியின் செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர்...

திரேசா கோக்கிற்கு 50,000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 23 -  செபுத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் சட்ட விரோதமாக தன்னை கைது செய்ததாக அரசாங்கத்தின் மேல் தொடுத்த சிவில் வழக்கை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில்,...

திரேசா கோக் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 6 – தான் தயாரித்து யூ டியூப் இணையத் தளத்தில் பதிவேற்றம்...

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், மே 6 – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் ஜாலான்...