Home நாடு தெரெசா கோக் – முதன்மைத் தொழில்களுக்கான அமைச்சர்

தெரெசா கோக் – முதன்மைத் தொழில்களுக்கான அமைச்சர்

647
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் கூட்டரசுப் பிரதேசத்தின் செபுத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின் தெரெசா கோக் முதன்மைத் தொழில்களுக்கான (Primary Industries) அமைச்சராகப் பதவியேற்றார்.