Home நாடு சிவராசா கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணையமைச்சரானார்

சிவராசா கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணையமைச்சரானார்

908
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக சிவராசா பொறுப்பேற்கிறார்.