Home நாடு புதிய அமைச்சர்கள் யார்? இதோ பட்டியல்!

புதிய அமைச்சர்கள் யார்? இதோ பட்டியல்!

1107
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்ற – துன் மகாதீர் தலைமையிலான – அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் புதிய அமைச்சர்கள் பின்வருமாறு:

  1. சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் – இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்
  2. தெரசா கோக் – முதன்மைத் தொழில்களுக்கான அமைச்சர்
  3. சேவியர் ஜெயகுமார் – நீர்வளம், நில மேம்பாடு மற்றும் இயற்கைவள அமைச்சர்
  4. முகமட் ரிட்சுவான் முகமட் யூசுப் – தொழில் முனைவர் மேம்பாட்டு அமைச்சர்
  5. சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் – உள்நாட்டு வணிக, பயனீட்டாளர் அமைச்சர்
  6. சைபுடின் அப்துல்லா – வெளியுறவு அமைச்சர்
  7. பாரு பியான் (சரவாக்) – பொதுப் பணித் துறை அமைச்சர்
  8. இயோ பீ யின் – ஆற்றல், தொழில் நுட்பம், அறிவியல், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்
  9. டாக்டர் முஜாஹிட் யூசுப் ரவா – பிரதமர் துறை அமைச்சர் (சமயம்)
  10. காலிட் சமாட் – கூட்டரசுப் பிரதேச அமைச்சர்
  11. லியூ வுய் கியோங் – பிரதமர் துறை இலாகா அமைச்சர் (சட்டத் துறை)
  12. இக்னேஷியஸ் டேரல் லெய்கிங் – அனைத்துலக வணிக, தொழிலியல் அமைச்சர்
  13. முகமட் டின் கெதாப்பி – சுற்றுலா, பண்பாட்டு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்