Home நாடு சைட் சாதிக் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்

சைட் சாதிக் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்

980
0
SHARE
Ad
சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான்

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.