Home நாடு சேவியர் ஜெயகுமார் அமைச்சரானார்

சேவியர் ஜெயகுமார் அமைச்சரானார்

1218
0
SHARE
Ad
சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் இடம் பெற்றுள்ளார்.

நீர்வளம், நில மேம்பாடு மற்றும் இயற்கைவள அமைச்சராக சேவியர் ஜெயகுமார் பதவியேற்கிறார்.