Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: தோழா – வாழ்க்கையில் இப்படி ஒரு நண்பன் வேண்டும்!

கோலாலம்பூர் - நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு நட்பின் ஆழத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படம் பார்த்து.. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கார்த்திக், நாகர்ஜூனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து...

திரைவிமர்சனம்: புகழ் – கருத்துள்ள படம்; திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்!

கோலாலம்பூர் - ஊருக்கு நடுவில் ஒரு விளையாட்டு மைதானம். அதில் விளையாடிப் பயிற்சி எடுத்து போலீஸ் முதல் ரயில்வே வரையிலான வேலை வாய்ப்புகளில் தேர்வு பெறுகிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள். சும்மா இருப்பார்களா அரசியல்வாதிகள்?...

திரைவிமர்சனம்: ‘காதலும் கடந்து போகும்’ – சுவாரஸ்மான கதை! எதார்த்தமான காட்சிகள்! ரசிக்க வைக்கும்...

கோலாலம்பூர் - பேருந்தில் போய்க் கொண்டிருக்கும் போது, தற்செயலாக பின் இருக்கையிலோ அல்லது முன் இருக்கையிலோ, யாரோ சிலர், யாரைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கதையில் பெருசா ஒன்னும் ஹீரோயிசம் இருக்காது,...

திரைவிமர்சனம்: போக்கிரி ராஜா – படத்தில் கொட்டாவியும், சிபிராஜும் மட்டுமே சுவாரஸ்யம்!

கோலாலம்பூர் - திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் 'கொட்டாவி' விட்டு தூங்கிவிடக் கூடாது என்ற கவலை தான் எல்லா இயக்குநருக்கும் இருக்கும். ஆனால் 'போக்கிரி ராஜா' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சற்று வித்தியாசமானவர்....

திரைவிமர்சனம்: கணிதன் – அரசாங்கத்திற்கே சவாலான பிரச்சனையை ‘தனி ஒருவனாக’ அழிக்கிறார் ஹீரோ!

கோலாலம்பூர் - போலி சான்றிதழ் தயாரிப்பு தான் படத்தின் மையக்கரு.. அந்த போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலின் மோசடியில் பலிகடாவாகிறார் ஸ்கை டிவி நிருபர் கௌதம் (அதர்வா முரளி). அதிலிருந்து மீளுவதற்கான வழியைத் தேடும்...

திரைவிமர்சனம்: “ஆறாது சினம்” – தொடர் கொலைகள்; விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்; குழப்ப முடிவு!

இந்தப் படத்தின் இரண்டு அம்சங்களைக் கேள்விப்பட்டால் இரசிகர்கள் உடனேயே பார்ப்பதற்கு திரையரங்குக்கு படையெடுத்து விடுவார்கள். இந்தப் படத்தின் மலையாள மூலமான ‘மெமரீஸ்’ படத்தை இயக்கியதும் கதை எழுதியதும், அண்மையில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தின்...

திரைவிமர்சனம்: “சேதுபதி” – இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம்!

வளர்ந்து வரும் நடிகர்கள், உச்சத்தைத் தொட வேண்டுமென்றால், ஓர் ஆக்ரோஷமான போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் - அதன் பின்னர்தான் அவரது மவுசு கூடும் என்பது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கைகளில் ஒன்று! அதற்கேற்ப, இந்த...

திரைவிமர்சனம்: மிருதன் – வலிய திணிக்கப்பட்ட ஹீரோயிசத்துடன் தமிழ் சினிமாவின் இரண்டாவது ஸோம்பி!

கோலாலம்பூர் - சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம்ரவி, லஷ்மி மேனன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மிருதன்' திரைப்படத்தின் விமர்சனத்திற்குச் செல்வதற்கு முன், 'தமிழ் சினிமாவின் முதல் ஸோம்பி' திரைப்படம் என்று அதற்கு...

திரைவிமர்சனம்: ஜில் ஜங் ஜக் – வித்தியாசமான முயற்சி ஆனால் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது...

கோலாலம்பூர் - போதைப் பொருளை கடத்திக் கொண்டு போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க வேண்டும். அதற்காக ஜில், ஜங், ஜக் என்ற மூன்று இளைஞர்களை அனுப்பி வைக்கிறார் கடத்தல்காரரான தெய்வா. அந்த...

திரைவிமர்சனம்: “விசாரணை” – இரண்டு கோணங்களில் இரண்டு விசாரணைகளின் விறுவிறுப்பான சங்கமம்!

“காக்கா முட்டை” பாணியில், குறுகிய காலத்தில் திரைக்கதைக்கும், இயக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து – சாதாரண நடிகர்களை வைத்து - எடுத்து முடிக்கப்பட்டு, பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசும்...