Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: கோ 2 – தேர்தல் நேரப் பரபரப்பில் பார்த்து ரசிக்க ஏற்ற படம்!

கோலாலம்பூர் - அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகங்களைக் கண்டு கொதித்தெழும் ஒரு சராசரி மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதே உச்சக்கட்ட கோபம், சமூகத்தில் பொறுப்புள்ள பணியில் இருக்கும் ஒரு...

திரைவிமர்சனம்: ’24’ – சூர்யாவின் (சேதுராமனின்) சுவாரஸ்யமான பிராஜக்ட்!

கோலாலம்பூர் – ‘டைம் மெஷின்’ மூலம் இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் செல்லும் கதையம்சம் கொண்ட படங்கள், ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பே வெளிவந்து, ரசிகர்கள் பார்த்துப் பழகிப் போன ஒன்றாகிவிட்டது. ஆனால், தமிழ் சினிமாவைப்...

திரைவிமர்சனம்: களம் – பாழடைந்த பங்களாவில் நடக்கும் ஒரு பேய் விளையாட்டு!

கோலாலம்பூர் - தொடர்ச்சியான சிரிப்புப் பேய்களுக்கு மத்தியில் அவ்வப்போது 'களம்' போன்ற படங்கள் வெளிவந்து, கை நடுக்கத்தில் கையில் இருக்கும் பாப்கார்ன் கீழே விழும் அளவிற்கு, காட்சிகளுக்கு காட்சி பயத்தை கண் முன்னே...

திரைவிமர்சனம்: மனிதன் – சமூக அக்கறையுள்ள கதை – உதயநிதி, பிரகாஷ்ராஜ், ராதாரவி நடிப்பு...

கோலாலம்பூர் - 2013-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'ஜாலி எல்எல்பி' என்ற படத்தின் கதையை அதிகாரப்பூர்வமாக அப்படியே தமிழுக்கு மாற்றியிருக்கும் படம் தான் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில், ஐ.அகமட் இயக்கத்தில் இன்று...

திரைவிமர்சனம்: வெற்றிவேல் – சசிகுமாரின் வழக்கமான கிராமத்துப் பாணி – சற்று வித்தியாசமான கோணத்தில்!

கோலாலம்பூர் - காதலுக்காக 'பொண்ணைத் தூக்கும்' தனது வழக்கமான பாணிக்கே மீண்டும் திரும்பியிருக்கிறார் நடிகர் சசிகுமார். என்ன ஒரு வித்தியாசம் என்றால், இந்த முறை நண்பரின் காதலுக்காகவோ, பழகத்திற்காகவோ செய்யாமல், உடன்பிறந்த தம்பியின் காதலுக்கு...

திரைவிமர்சனம்: தெறி – தெரிந்த போலீஸ் கதை…விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்!

கோலாலம்பூர் - 'தெறி' ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.. இதுவரை வெளியிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் புகைப்படங்களை வைத்தே இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இது ஒரு காலத்தில் விஜயகாந்த் முதல் அர்ஜூன் வரை, தமிழ் சினிமாவில்...

திரைவிமர்சனம்: ‘த ஜங்கிள் புக்’ – காட்டிற்குள் சென்று வாழ்ந்து வந்த உணர்வு!

கோலாலம்பூர் - 'த ஜங்கிள் புக்' இன்று இந்தியா, மலேசியா உட்பட பெரும்பாலான நாடுகளில் வெளியாகியிருக்கும் ஒரு ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம். 2016-ம் ஆண்டு வெளியாகியிருந்தாலும் கூட முந்தைய தலைமுறைகளுக்கும் மிகவும் பரிட்சயமான...

திரைவிமர்சனம்: “ஹலோ நான் பேய் பேசுறேன்” – நகைச்சுவை சரவெடி! வழக்கமான சம்பவங்களோடு திரைக்கதை!

இப்போது தமிழ் சினிமாவில் பேய்ப் பட சீசன் என்றாலும், இந்த வாரம் வெளியாகியிருப்பது இரண்டு பேய்ப் படங்கள்! எந்தப் பேயைப் பார்க்கலாம் என இரசிகர்கள் திண்டாடப்போவது நிச்சயம். வெறும் சம்பவங்கள், நகைச்சுவையான வசனங்களோடு திரைக்கதையை...

திரைவிமர்சனம்: டார்லிங் 2 – தடுமாறும் திரைக்கதை! உதவாத காமெடி! பயமுறுத்தாத பேய்!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சத்தமின்றி வெளிவந்து, மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்ற படம் 'டார்லிங்'. இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம்...

திரைவிமர்சனம்: ஜீரோ – முதல் பாதி அச்சம்! இரண்டாம் பாதி ஆச்சர்யம்! அட்டகாசமான திரையரங்கு...

கோலாலம்பூர் - 'ஜீரோ', பெயரிலேயே தமிழ் சினிமாவின் 'பெயர்' நம்பிக்கைகளை உடைத்து எறிந்து விட்டதைப் போல், படத்தின் கதை மற்றும் இயக்கத்திலும் வழக்கமான தமிழ் சினிமா பாணியிலான திகில் படங்களைப் போல் அல்லாமல்...