Tag: துனிசியா
துனிசியா 2 – பனாமா 1 : இரு நாடுகளும் 2-வது சுற்றுக்குத் தகுதியில்லை
மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'ஜி' பிரிவிலிருந்து அடுத்த இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகும் குழுக்களை நிர்ணயிக்க நேற்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.
ஓர் ஆட்டத்தில் பனாமாவும் துனிசியாவும் விளையாடின. மற்றோர்...
உலகக் கிண்ணம்: பெல்ஜியம் 5 – துனிசியா 2 (முழு ஆட்டம்)
மாஸ்கோ - இன்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான முதல் போட்டியில் பெல்ஜியம் 5-2 கோல் எண்ணிக்கையில் துனிசியாவைத் தோற்கடித்தது.
பெல்ஜியம் - துனிசியா இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஆட்டத்தின்...
துனிசியா தேசிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!
ஆஸ்லோ - கடந்த சில வருடங்களில், அரபு நாடுகள் சிலவற்றில் சர்வாதிகார ஆட்சி நீங்கி ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்றால் அதற்கு, வட ஆப்பிரிக்காவின் முக்கிய நாடுகளுள் ஒன்றான துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி...
துனிசியாவில் 38 பேர் பலியான இடத்தில் தம்படம் எடுத்துக் கொண்ட சுற்றுலாப்பயணிகள்!
துனிஸ், ஜூன் 30 - துனிசியா நாட்டில் உள்ள கடற்கரையோர ஓய்வு விடுதியருகே தீவிரவாதியின் வெறியாட்டத்தால் 38 பேர் துடிதுடித்துப் பலியான இடத்தில் சுற்றுலாப்பயணிகள் தம்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
துனிசியா அருங்காட்சியகத்தில் துப்பாக்கிச் சூடு – 17 வெளிநாட்டினர் பலி!
டுனிஸ், மார்ச் 19 - துனிசியா நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் இருவர், கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 17 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவின்...
அரசை எதிர்த்து துனிசியாவில் பொதுமக்கள் போராட்டம்
துனிஷ், ஆக .6– துனிசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சி தலைவர் சோக்ரி பிலெய்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை தொடர்ந்து கடந்த மாதம் 25–ந்தேதி அதே கட்சியை சேர்ந்த எம்.பி. முகமது பிராமியும் மர்ம நபர்களால்...