Tag: தேவயானி
அமெரிக்காவிற்கு திரும்பினால் கண்டிப்பாக கைது செய்வோம் : தேவயானிக்கு எச்சரிக்கை
வாஷிங்டன், ஜன 13- விசா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய தூதர் தேவயானி, தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென்...
பதிலடி: அமெரிக்க தூதரக அதிகாரியை டில்லியிலிருந்து இந்தியா வெளியேற்றியது!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
புதுடில்லி, ஜனவரி 11 – சர்ச்சைக்குள்ளான அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ராகேட் மீது போலி...
தேவயானி விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வேதனையளிக்கிறது : அமெரிக்கா கருத்து
வாஷிங்டன், ஜன 11- தேவயானி சொந்த நாடு திரும்பினாலும் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி தெரிவித்தார்.
அமெரிக்காவில் விசா முறைகேடு புகாருக்குள்ளான தேவயானி கோப்ரகடே விவகாரத்தில்...
தேவயானியை அமெரிக்க அரசு பழி வாங்குவதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்
புதுடெல்லி, ஜன 7-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு,...
தேவயானி நிர்வாண சோதனை காணொலி காட்சி போலியானது : அமெரிக்கா திட்டவட்டம்
வாஷிங்டன், ஜன 6- அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற காணொலி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தேவயானி கைதுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு !
புது டில்லி, டிசம்பர் 30- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர்...
இந்திய துணை தூதர் தேவயானி ஐ.நா. பிரதிநிதியாக நியமனம்!
புதுடெல்லி, டிசம்பர் 19- அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானியை கெளரவப்படுத்துவதற்காக அவரை ஐ.நா. நிரந்தர பணிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அவருக்கு அமெரிக்க அரசின் முழுப்...