Home Tags நரேந்திரமோடி

Tag: நரேந்திரமோடி

வாரணாசியில் போட்டியிடுவது எனக்கு கிடைத்த பாக்கியம் – மோடி

வாரணாசி, ஏப்ரல் 24 - ஆர்எஸ்எஸ், பாஜ தொண்டர்கள் புடை சூழ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான்...

லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியினர் மோடிக்கு எதிராக கடிதம்!

லண்டன், ஏப்ரல் 23 -  உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றன. லண்டனிலுள்ள இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...

மோடிக்கு எதிர்ப்பு அலை: பிளவுபட்ட பாலிவுட்!

மும்பை, ஏப்ரல் 17 - இந்தி படவுலகில் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு அலை கிளம்பி உள்ளது. இதையடுத்து பாலிவுட் 2 அணியாக உடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில்...

மோடியுடனான சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் இல்லை – நடிகர் விஜய்

சென்னை,ஏப்ரல் 17 -  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, அவ்வப்போது சில சினிமா நடிகர்களையும் சந்தித்து வருகிறார். அதன்படி, நாகர்ஜூனா, பவன் கல்யாண், ரஜினிகாந்த்...

போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்தார் மோடி!

சென்னை, ஏப்ரல் 14 - மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையில் நேற்று மாலை போயஸ் கார்டனில் நடைபெற்றது. இந்த சந்திப்பு தேர்தலை முன்னிட்டு...

ரஜினியை சந்திப்பது ஏன்? – மோடி விளக்கம்

சிக்மங்களூர், ஏப்ரல் 13 - இன்று சிக்மங்களூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்தை இன்று மாலை நேரில் சந்திக்கப் போவதாக கூறியுள்ளார். மேலும்,...

நாளை சென்னையில் ரஜினிகாந்துடன் நரேந்திர மோடி சந்திப்பு

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஏப்ரல் 12: தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எத்தனை வேட்பாளர்கள் தேர்தலில் நின்றாலும், எத்தனை தலைவர்கள் தமிழ் மண்ணை...