Tag: பகாங் சட்டமன்றம்
பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்
குவாந்தான் : பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பதவி வகித்த அட்னான் யாக்கோப் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தை கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய...
பகாங் சட்டமன்ற உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் காலமானார்
கோலாலம்பூர் – பகாங் மாநிலத்திலுள்ள சினி சட்டமன்றத்திற்கான உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் தனது 60-வது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கோலாலம்பூரில் காலமானார்.
பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்...
பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்
பெக்கான் -பகாங் மாநிலத்தில் எதிர்பாராத திருப்பமாக ஜெலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் டத்தோ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 4 தவணைகளாக மந்திரி பெசாராக இருந்த அட்னான் யாக்கோப்...
பகாங் மாநிலம்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பகாங் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது.
42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:
தேசிய...
பகாங், சபாய் சட்டமன்றத்திற்கு மீண்டும் மஇகா-ஜசெக மோதல்
குவாந்தான் – பகாங் மாநிலத்தில் மஇகாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியான சபாய் தொகுதியில் இந்த முறை ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது.
மீண்டும் இந்தத் தொகுதி மஇகாவுக்கே ஒதுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில்...
பிகேஆர் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் இடைநீக்கம்!
கோலாலம்பூர், நவ 26 - பகாங் மாநில சட்டமன்றத்தின் நிதி நிலை அறிக்கையை பொய் என்று விமர்சித்த காரணத்திற்காக பிகேஆர் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் இரண்டு கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பகாங்...
பகாங் மாநில சட்டமன்றம் ஏப்ரல் 8 இல் தானாக கலையும்!
குவாந்தான், மார்ச் 29- பகாங் மாநில சட்டமன்றத்தின் தவணைக் காலம் வருகிற 8ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில் அம்மாநில பேச்சாளர் டத்தோஸ்ரீ வான் முகமட் ரசாலி வான் முஹாசின் அது பற்றிக் கூறியதாவது:-
“நாடாளுமன்றம் கலைக்கப்படுவது...