Tag: பக்காத்தான் ஹாராப்பான்
“அடுத்த பிரதமர் அன்வார், அஸ்மின் அல்ல!”- மகாதீர்
நாட்டின் அடுத்த பிரதமராக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று, மீண்டும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதி செய்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது
பொந்தியான் - நாடு முழுமையிலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்குகிறது.
இங்குள்ள டேவான் ஜூப்ளி இந்தான் சுல்தான் இப்ராகிம்...
ரோனி லியு கட்சி ஒழுக்காற்று குழு முன்னிலையில் நிறுத்தப்படுவார்!”- ஜசெக
ரோனி லியு கட்சி ஒழுக்காற்று குழுவிடம் விளக்கத்திற்காக, முன்நிறுத்தப்படுவார் என்று அந்தோனி லோக் தெரிவித்தார்.
முடிந்தால் ஜசெக, பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றட்டும்!
முடிந்தால் ஜனநாயக செயல் கட்சி பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து, வெளியேற்றட்டும் என்று ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் சைட் ரோஸ்லி சவால் விடுத்துள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை மாற்ற தவிப்பவர் யார்?”- பி.இராமசாமி
நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை, மாற்ற தவிப்பவர் யார் என்று பி.இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“தவணை முடியும் வரை மகாதீரே பிரதமராக நிலைக்கட்டும்!”- அஸ்மின் அலி
பதிநான்காவது பொதுத் தேர்தலின் தவணை முடியும் வரையிலும் மகாதீர், பிரதமர் பதவியை வகிக்கட்டும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
பிடிபிடிஎன், நம்பிக்கைக் கூட்டணி, அரசாங்கத்தின் மீது ஐவர் வழக்கு!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் உயர் கல்விக் கடன் நிதி, நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அரசாங்கத்தின் மீது ஐவர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது அவையில் இருப்பது அவசியம்!”- மகாதீர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது அவையில் இருப்பது அவசியம் என்று பிரதமர் மகாதீர் எச்சரித்துள்ளார்.
“புதிய அரசாங்கத்தை அமைக்க இருப்பது குறித்து ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்!”- ஹிஷாமுடின்
புதிய அரசாங்கத்தை அமைக்க இருப்பது குறித்து ஆதாரம் இருந்தால், வெளியிடுமாறு செம்பெரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை மகாதீர் கைவிட வேண்டும்!”- சார்லஸ் சந்தியாகு
நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை, பெர்சாத்து கட்சியின் தலைவர் மகாதீர் கைவிட வேண்டும் என்று சார்லஸ் சந்தியாகு குறிப்பிட்டுள்ளார்.