Tag: பாடில்லா யூசோப் பொதுப்பணி அமைச்சர்
அமைச்சரவை : 4 மூத்த அமைச்சர்கள் யார்? பின்னணி என்ன?
கோலாலம்பூர் : 31 அமைச்சர்கள் 38 துணை அமைச்சர்கள் கொண்டது பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை.
இவர்களில் யாரையும் துணைப் பிரதமராக நியமிக்காத இஸ்மாயில் சாப்ரி, மொகிதின் யாசின் பாணியைப் போலவே, 4...
3 நெடுஞ்சாலைகளின் கட்டண விகித உயர்வு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்: இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை தொடங்கவிருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளில் கட்டண விகித உயர்வு ஒத்திவைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
கொவிட் -19 பாதித்ததன் காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு,...
22 ரமலான் சந்தைகள் மூட உத்தரவு
கோலாலம்பூர்: பல மாநிலங்களில் 22 ரமலான் சந்தைகள் கொவிட் -19 பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதால் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
மைசெஜாதெரா செயலி மூலம் சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட பகுப்பாய்வு மற்றும் தொடர்புத் தடயங்களைத்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் 15 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறியதால், 15 கட்டுமான தளங்களை நேற்றைய நிலவரப்படி மூடுமாறு கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) உத்தரவிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு...
நெடுஞ்சாலை கட்டணங்களை குறைக்க அரசு வழி வகுத்து வருகிறது
கோலாலம்பூர்: நிறுவனங்களிடமிருந்து நெடுஞ்சாலைகளை கையகப்படுத்துவது தொடர்பான திட்டத்தை அமைச்சரவை விவாதித்து முடிவு செய்ய உள்ளது. இது கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கு வழி வகுக்கும் என்று பொதுப் பணி அமைச்சர் பாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.
"அரசாங்கமும்...
946 மலைச் சரிவுகள் ஆபத்தான நிலையில்! அமைச்சர் அறிவிப்பு!
கோலாலம்பூர் - தீபகற்ப மலேசியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 16,453 மலைச்சரிவுகளில் 946 மலைச்சரிவுகள் மிக அபாய நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் (படம்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் பினாங்கில்...