Tag: பிஎன்பி
பிஎன்பி தலைவர் பதவியிலிருந்து செத்தி ஏப்ரல் 30-இல் விலகுகிறார்
கோலாலம்பூர் : பிஎன்பி எனப்படும் தேசிய முதலீட்டுக் கழகத்தின் (பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்) தலைவராக இருந்துவரும் செத்தி அக்தார் அசிஸ் அந்தப் பதவியிலிருந்து எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியோடு விலகவிருக்கிறார்.
அன்று நடைபெறவிருக்கும் பிஎன்பி...
பெர்ஜெயா குழுமத்தின் தலைவராக அப்துல் ஜலீல் அப்துல் ரஷீட் நியமனம்
கோலாலம்பூர் : நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான பெர்ஜெயா கொர்ப்பரேஷன் பெர்ஹாட் தனது தலைமைச் செயல் அதிகாரியாக அப்துல் ஜலீல் அப்துல் ரஷீட்டை (படம்) நியமித்துள்ளது.
அப்துல் ஜலீல் இதற்கு முன்னர் பெர்மோடாலான்...
ராய்ஸ்: மலேசியாவின் முதல் முதலீட்டு கைபேசி பயன்பாடு
மலேசியாவின் முதல் புதுமையான மைக்ரோ முதலீட்டு கைபேசி பயன்பாடு ராய்ஸை (Raiz) பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎன்பி நிறுவனத் தலைவர் அப்துல் ஜலில் ரஷிட் பதவி விலகினார்
பெர்பாடானான் நேஷனல் பெர்ஹாட் என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து அப்துல் ஜலில் ரஷிட் இன்று பதவி விலகினார்.
வாஹிட் ஓமார் பிஎன்பி தலைவராக நியமனம்!
கோலாலம்பூர் - பலரும் எதிர்பார்த்தபடி, பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார், பெர்மொடலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) என்ற தேசிய முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல்...
முன்னாள் அமைச்சர் வாஹிட் ஒமார் ‘பிஎன்பி’ நிர்வாகத் தலைவராகலாம்!
கோலாலம்பூர் -முன்னாள் அமைச்சரும், மலாயன் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான டான்ஸ்ரீ வாஹிட் ஒமார் (படம்) பிஎன்பி எனப்படும் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் எனப்படும் தேசிய பூமிபுத்ரா முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாகத்...