Home Tags பிரசல்ஸ் பெல்ஜியம்

Tag: பிரசல்ஸ் பெல்ஜியம்

பெல்ஜியம் வீதிகளில் பிரதமரின் இரவு நேர நடைப் பயிற்சி!

பிரசல்ஸ் (பெல்ஜியம்) - பிரதமர் என்ற முறையில் எத்தனையோ பணிகளின் அழுத்தம் - சுமை - இருந்தாலும், கிடைக்கும் இடைவெளிகளில் தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவர் நமது பிரதமர் டத்தோஸ்ரீ...

புருசல்சில் பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்காரன் சுட்டுக் கொலை!

புருசல்ஸ் - பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசல்சில்  உள்ளூர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் (மலேசிய நேரம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணி) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தத்...

தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிட வேண்டும் – பிரசல்ஸ் நகரில் மோடி பேச்சு!

பிரசல்ஸ் - பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சுக்கு நேற்று...

பெல்ஜியம் சென்ற மோடிக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு!

பிரசல்ஸ் - மூன்று நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக பெல்ஜியம் சென்ற பிரதமர் மோடிக்கு, பிரசல்ஸ் விமான நிலையத்தில் சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா...

பிரசல்ஸ் குண்டுவெடிப்பில் பலியான ராகவேந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது!

ஆலந்தூர் - பெல்ஜியம் குண்டுவெடிப்பில் பலியான ராகவேந்திரன் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. சென்னையை அடுத்த சிட்லபாக்கம், ஜோதிமங்களா நகரை சேர்ந்தவர் ராகவேந்திரன்(வயது 32). இன்போசிஸ் நிறுவன கணினி என்ஜினீயரான இவர், கடந்த 4...

பிரசல்ஸ் தாக்குதல்: சென்னை வந்தடைந்தது ராகவேந்திரன் உடல்!

சென்னை - பிரசல்ஸ் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராகவேந்திரன் நல்லுடல் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. பிரசல்ஸில் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராகவேந்திரன் கணேசன் என்ற தமிழ் மென்பொறியாளர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு...

பிரசல்ஸ் தாக்குதலில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேஷ் – நல்லுடல் இன்று சென்னை வந்தடையும்!...

பிரசல்ஸ் - பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல்களைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர் இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ். நேற்று பெல்ஜியம் அதிகாரிகள் டிஎன்ஏ எனப்படும் மரபணு பரிசோதனைகளின்...

நரேந்திர மோடி இன்று பிரசல்ஸ் பயணம்!

புதுடெல்லி - கடந்த வாரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில்...

பிரசல்சில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தமிழர் ராகவேந்திரர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது!

பிரசல்ஸ் - பிரசல்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியர் ஒருவர் - தமிழரான ராகவேந்திரன் - காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை இந்திய அரசாங்கம் முடுக்கியிருந்த வேளையில், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க...

பிரசல்ஸ் குண்டு வெடிப்பு: தமிழரை மீட்க கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!

  சென்னை - பிரசல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்சில், சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு...