இவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை இந்திய அரசாங்கம் முடுக்கியிருந்த வேளையில், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க இந்திய அரசாங்கம் முனைப்புடன் செயல்பட வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் சோகச் செய்தியாக, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ராகவேந்திரன் பிரசல்ஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Comments