Tag: பைபிள்
பைபிள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு
கோலாலம்பூர்: பாசிர் புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் நிக் முகமட் சவாவி நிக் சல்லே மது அருந்துதல் மற்றும் நான்கு மாதங்களுக்கு முன்பு செய்த பைபிள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக நேற்று நாடாளுமன்றத்தில் மன்னிப்பு...
சிலாங்கூர் சுல்தானுக்குரிய பாராட்டையும், நற்பெயரையும் அஸ்மின் பறிக்கக்கூடாது
கோலாலம்பூர், நவம்பர் 18 - பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் மலேசிய பைபிள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பில் கிடைத்துள்ள பாராட்டும் நற்பெயரும் சிலாங்கூர் சுல்தானயே முழுமையாகச் சென்றடைய வேண்டும் என மசீசதெரிவித்துள்ளது.
சிலாங்கூர் சுல்தானுக்கு கிடைக்க...
பைபிள் விவகாரம்: கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அஸ்மின் அலி
கோலாலம்பூர், நவம்பர் 16 - மலேசிய பைபிள் சங்கத்திடம் அண்மையில் பைபிள்கள் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தாம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க அஸ்மின் அலி (படம்) மறுத்துவிட்டார்.
பைபிள்களை...
கிறிஸ்துவர்கள் நல்ல பாடமாகக் கருத வேண்டும் சுல்கிப்ளி நூர்டின் கருத்து
கோலாலம்பூர், நவம்பர் 15 - மலாய் மற்றும் இபான் மொழி பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும், பின்னர் திரும்ப அளிக்கப்பட்டதையும் மலேசிய பைபிள் சங்கம் மற்றும் கிறிஸ்துவர்கள் சமூகம் நல்ல பாடமாகக் கருத வேண்டும் என...
பைபிள் ஒப்படைப்பு: சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்கு சிந்தனை – அஸ்மின் அலி பாராட்டு
ஷா ஆலாம், நவம்பர் 14 – இஸ்லாமிய இலாகாவால் கைப்பற்றப்பட்ட பைபிள் நூல்கள் மீண்டும் சரவாக் கிறிஸ்துவ தேவாலயங்களின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கும், இந்த விவகாரம் சுமுகமாக நிறைவு பெற்றதற்கும் சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்குச்...
பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் அடுத்தவாரம் திரும்ப ஒப்படைக்கப்படலாம்!
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 - பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மலாய் மற்றும் இபான் பைபிள்கள் அடுத்த வாரம் மலேசிய பைபிள் சமூகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சிலாங்கூரின் புதிய...
பைபிள்களை திரும்ப ஒப்படைப்பது பற்றி சுல்தான் தான் முடிவெடுப்பார் – காலிட் கருத்து
ஷா ஆலம், ஜூன் 18 -சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறையால் (ஜாயிஸ்) கைப்பற்றப்பட்ட பைபிள்களை மலேசிய பைபிள் சங்கத்திடம் திரும்ப ஒப்படைப்பதா? இல்லையா? என்ற முடிவை சிலாங்கூர் சுல்தான் மட்டுமே எடுப்பார் என்று அம்மாநில...
கைப்பற்றப்பட்ட பைபிள்களை திரும்பக் கொடுங்கள் – சபா, சரவாக் தலைவர்கள் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16 – அண்மையில் சிலாங்கூர் இஸ்லாமிய சமயப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பைபிள்களை உரியவர்களிடம் திரும்பக் கொடுத்து விடுமாறு சபா, சரவா மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
சரவாக் நில மேம்பாட்டு...
ஜனவரி 27இல் மலாய் மொழி பைபிள் எரிக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள்
ஜனவரி 23 – மலாய் மொழி பைபிள்களில் “அல்லாஹ்” என்ற வார்த்தை பயன் படுத்தப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி மலாய் மொழியில் உள்ள பைபிள்கள் எரிக்கப்படும்...