Tag: பொதுப்பணி அமைச்சு
சீனப் புத்தாண்டை முன்னிட்டு நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 50% கழிவு!
புத்ரா ஜெயா: இதுவரையில் மலேசியர்கள் கொண்டாடும் முக்கியப் பெருநாட்களின்போது நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு முழுமையான டோல் என்னும் சாலை சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்திலிருந்து அரசாங்கம் முழு விலக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
எதிர்வரும் ஜனவரி...
தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் டோல் கட்டணங்கள் இலவசம்
கோலாலம்பூர் : தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள நெடுஞ்சாலைகளில் சனிக்கிழமை, நவம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12 ஆகிய இரு நாட்களில் சாலைக் கட்டணம் - டோல் - வசூலிக்கப்படாது.
இதற்கான முடிவை...
பொதுப்பணித் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று
கோலாலம்பூர்: பொதுப் பணி அமைச்சர் பாடில்லா யூசோப் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இது குறித்து அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை வழக்கமான கொவிட் -19 பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் 15 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறியதால், 15 கட்டுமான தளங்களை நேற்றைய நிலவரப்படி மூடுமாறு கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) உத்தரவிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு...
பொது மக்களின் குறைகளை ஜேகேஆர் கவனத்தில் கொள்ளும்
கோலாலம்பூர்: பழுதடைந்த சாலைகள், குழிகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்று பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) கூறியுள்ளது.
சாலை பயனர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக முன்னுரிமையாக எடுக்கப்பட்ட...