Home நாடு பொதுப்பணித் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

பொதுப்பணித் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

820
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொதுப் பணி அமைச்சர் பாடில்லா யூசோப் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இது குறித்து அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை வழக்கமான கொவிட் -19 பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.

அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார் என்று அவர் மேலும் கூறியுள்ளது.