Tag: பொருள்சேவை வரி
“ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ரத்து – பிரிம் உதவி சட்டபூர்வமாக்குவோம்” – மகாதீர் அறிவிப்பு
ஷா ஆலாம் - எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி கட்டம் கட்டமாக இரத்து செய்யப்படும் என துன் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார்.
மேலும்,...
ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் நஜிப் கேலிச் சித்திரம் போலீஸ் காரில் ஒட்டியவர் கைது!
கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கான எதிர்ப்புப் பேரணி எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியக் குற்றவியல் பிரிவு (பீனல்...
ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் மகாதீர்!
கோலாலம்பூர் – கால ஓட்டத்தில் அரசியல் காட்சிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் சிந்தனைகளும், கொள்கைகளும்கூட மாறுகின்றன என்பதை நிரூபிப்பது போல் இருந்தது நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கான எதிர்ப்புப் பேரணியில் முன்னாள்...
33 மில்லியன் முன்கட்டண கைத்தொலைபேசி அட்டைகளுக்கு 2016 ஆண்டு முழுவதும் சலுகைகள்!
கோலாலம்பூர் – முன்கட்டணம் (prepaid) செலுத்திப் பெறப்பட்ட கைத்தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு அடுத்த ஆண்டு முழுவதும் சலுகைகள் காத்திருக்கின்றன. ஜனவரி 1 ஆம் தேதி முதற்கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரை, ஜிஎஸ்டி...
ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் 5 முறை கேட்ட வெடிச்சத்தம்: காவல்துறை தகவல்
கோலாலம்பூர், மே 3 - கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியின் போது 5 முறை வெடிச்சத்தம் கேட்டதால்
பரபரப்பு நிலவியது. எனினும் பட்டாசுகள் வெடித்ததாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளாலும் (Smoke B0mbs) இச்சத்தம் கேட்டதாக...
விலைப் பட்டியலுடன் ‘ஜிஎஸ்டி’ குறிப்புகள் – டெஸ்கோ அறிவிப்பு!
கோலாலம்பூர், ஜனவரி 24 - 'டெஸ்கோ ஸ்டோர்ஸ் மலேசியா' (Tesco Stores Malaysia) வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் விதத்தில், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் விலைப் பட்டியலுடன் 'ஜிஎஸ்டி' (GST) குறித்த தகவல்கள் அடங்கிய சிட்டையையும் இணைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு...
ஜிஎஸ்டி, நாணய மதிப்பின் வீழ்ச்சி கட்டுமானத் துறையை பாதிக்கவில்லை – மலேசிய கட்டுமானக் கூட்டமைப்பு!
கோலாலம்பூர், டிசம்பர் 26 - மலேசிய கட்டுமானத் துறை அடுத்த சில வருடங்களில் நல்ல வளர்ச்சியை எட்டும் என மலேசிய கட்டுமானக் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ அகமட் சைனி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்...
ரோன் 95 ரக பெட்ரோல், டீசல், பழங்கள், 30 வகை மருந்துகள் – ஜி.எஸ்.டி...
புத்ரா ஜெயா, அக்டோபர் 12 - ரோன் 95 ரக பெட்ரோல், டீசல், பழங்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு பொருள் சேவை வரியில் (GST) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொட்டி, புத்தகங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கும்...
பொருள்சேவை வரி – தனி நபர் வருமான வரி 3 சதவீதம் குறையும்!
கோலாலம்பூர், அக்டோபர் 7 - 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும், ஜிஎஸ்டி எனப்படும் 'பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி' (Goods and Services Tax) மூலம்,...
“நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு பொருள்சேவை வரி உத்தரவாதமளிக்கிறது” பிரதமர் நஜீப் ஆதரவு
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஜித்ரா, மே – ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களும், பொதுமக்களும் இன்று பிற்பகல் தலைநகர் டத்தாரான் மெர்டேக்கா வளாகத்தில் கூடி, ஆர்ப்பாட்டம்...