Tag: போயிங்
போயிங் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு!
வாஷிங்டன்: எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமான விபத்திற்குப் பிறகு உலக நாடுகள் சில அம்மாதிரி விமானத்திற்குத் தடை விதித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அந்த விபத்தில் 157 பேர்...
கைவிடப்பட்ட 3 விமானங்கள் ஏலம் – விலை தலா 5.3 மில்லியன் ரிங்கிட் தான்!
கோலாலம்பூர் - கடந்த 10 ஆண்டுகளாக, ஜோகூர் பாரு செனாய் விமான நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 3 போயிங் 747 இரக விமானங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
30 வயதான அந்த மூன்று விமானங்களில் இரண்டு...
எம்எச்370 அதிவேகத்தில் கடலில் பாய்ந்துள்ளது – அறிக்கை உறுதிப்படுத்தியது!
சிட்னி - மாயமான எம்எச்370 விமானம், இறுதியாகக் கடலில் விழுந்த போது, நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் கடலில் பாய்ந்துள்ளது என ஆஸ்திரேலிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனமும், ஆஸ்திரேலிய தற்காப்புத் துறை...
50 போயிங் விமானங்களை வாங்குகிறது மலேசியா ஏர்லைன்ஸ்!
கோலாலம்பூர் - போயிங் நிறுவனத்திடம், 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 50 பி737 மேக்ஸ் இரக விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ளது மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனம்.
வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்...
போயிங்கிற்குப் போட்டியாக வருகிறது சீனாவின் சொந்தத் தயாரிப்பு விமானம்!
ஷாங்காய் - சொந்தத் தயாரிப்பில் முதல் பெரிய வகை பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கியிருக்கிறது சீனா. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வந்த அந்த விமானத்தில் பெரும்பாலான பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
அதேவேளையில்...
ரியூனியனில் கிடைத்தது எம்எச்370 பாகம் என்பது சந்தேகமே என்கிறது ஸ்பானிஸ் நிறுவனம்!
கோலாலம்பூர் - எம்எச்370 விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி ஒருவழியாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இனி மற்ற பாகங்களும் ரியூனியன் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுவிடும். தங்கள் அன்பு உறவுகளுக்கு என்ன நேர்ந்தது...
‘லித்தியம்’ பேட்டரிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – விமான நிறுவனங்களுக்கு போயிங் எச்சரிக்கை!
கோலாலம்பூர், ஜூலை 18 - போயிங் நிறுவனம், தனது விமானங்களை பயன்படுத்தும் ஏர்லைன்ஸ் நிறுவனங்களிடம் 'லித்தியம் ஐயான் பேட்டரிகளை' (lithium-ion batteries) அதிக அளவில் விமானங்களில் எடுத்துச் செல்ல வேண்டாம் என கேட்டுக்...
போயிங் நிறுவனத்துடன் கை கோர்க்கிறது டாடா!
புது டெல்லி, ஜூலை 16 - பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன், இந்தியாவின் புகழ் பெற்ற டாடா நிறுவனம் வர்த்தக ரீதியாக கைகோர்க்கிறது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து...
தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தயக்கம் ஏன்? – போயிங்கிற்கு மகாதீர் கேள்வி!
கோலாலம்பூர், ஜனவரி 2 - விமானத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் போயிங் நிறுவனம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது ஏன் என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏர்...
சீனாவின் ஷன்டோங் ஏர்லைன்ஸுடன் போயிங் புதிய ஒப்பந்தம்!
பெய்ஜிங், ஏப்ரல் 23 - அதிவேகமான சொகுசு விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான போயிங், சீனாவின் ஷன்டோங் ஏர்லைன்ஸிடமிருந்து 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த...