Tag: மலேசியாவில் ஜிக்கா
ஜிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட 8-வது நபர் பெட்டாலிங் ஜெயா முதியவர்!
பெட்டாலிங் ஜெயா – கடந்த சில வாரங்களாக ஜிக்கா தொற்று நோய் பாதிப்பு குறித்த செய்திகள் எதுவும் வராத நிலையில், இந்த கிருமியால் தாக்கப்பட்ட 67 வயதான மற்றொரு நபர் பெட்டாலிங் ஜெயாவில்...
மிரி, ஸ்தாப்பாக்கில் இருவருக்கு ஜிக்கா பாதிப்பு உறுதியானது!
கோலாலம்பூர் - சரவாக்கிலுள்ள மிரி, கோலாலம்பூரிலுள்ள ஸ்தப்பாக் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த மிரியைச் சேர்ந்த...
ஜோகூர் பாருவில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஜிக்கா பாதிப்பு!
புத்ராஜெயா - ஜோகூர் பாருவைச் சேர்ந்த 27 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியாவில் பதிவாகியுள்ள மூன்றாவது ஜிக்கா சம்பவம் இதுவாகும்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...
ஜிக்காவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதியில்லை – சுப்ரா விளக்கம்!
கோலாலம்பூர் - ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், கருக்கலைப்பு செய்ய தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், எல்லா மாநில முஃப்டிகளிடமிருந்தும் அனுமதி...
மலேசியாவில் ஜிக்கா வைரஸ் தாக்கிய 2-வது நபர் இதய நோயால் மரணம்!
கோலாலம்பூர் - சபா மாநிலத்தில் லிகாஸ் என்ற பகுதியில் வசிக்கும் 61 வயதான நபர் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மலேசியாவில் ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இரண்டாவது நபர்...
கிள்ளான் பெண்ணுக்கு ஜிக்கா வைரஸ் – மலேசியாவில் முதல் பாதிப்பு பதிவு!
கோலாலம்பூர் - சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவி வரும் நிலையில், மலேசியாவில் 58 வயது பெண் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மலேசியாவில் பதிவாகும் முதல் ஜிக்கா வைரஸ்...