Home Tags மலேசியாவில் வைகோ

Tag: மலேசியாவில் வைகோ

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு – வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் விசாரணை!

கோலாலம்பூர் - இன்று கோலாலம்பூர் வந்தடைந்த வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் மலேசிய அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்றும், இலங்கை விடுதலைப் புலிகளுடனான அவரது தொடர்பை...

வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு வருகை தரும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இன்றிரவு, மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குத்...

பினாங்கு துணை முதல்வரின் தடையை நீட்டித்தால் மக்கள் மன்றத்தில் நீதி கேட்பேன் – வைகோ!

ஈரோடு, ஆகஸ்ட் 10 -  பினாங்கு துணை முதல்வர் இராமசாமி மீது இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்காக, தான் இந்தியப் பிரதமர் மோடியிடம் பரிந்துரை செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...

இந்தியாவில் நுழைய துணை முதல்வர் இராமசாமி மீதான தடையை வைகோ முறியடிப்பாரா?

கோலாலம்பூர், நவம்பர் 14 - பினாங்கில் , அம்மாநில  துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த வைகோ அம்மாநாட்டில் கலந்து கொண்டதோடு, சில மக்கள் சந்திப்புக்...

ராஜபட்சேவின் சூழ்ச்சியால்தான் மீனவர்களுக்கு மரண தண்டனை – வைகோ

சென்னை, நவம்பர் 13 - இலங்கை அதிபர் ராஜபட்சேவின் சூழ்ச்சியினால்தான் 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில்...

பட்டர்வொர்த்தில் வைகோ நிகழ்த்தும் இலக்கியப் பேருரை!

பட்டர்வொர்த், நவம்பர் 7 - பட்டர்வொர்த் நகரில் ஜாலான் மெங்குவாங் சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் வரும் 11.11.2014 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி, தமிழகத்தின் சிறந்த...