Home Featured நாடு வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை

வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை

731
0
SHARE
Ad

vaiko

கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தரும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் இன்றிரவு, மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றார்.

#TamilSchoolmychoice

ஏன் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.