Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
மலேசியக் காவல் அதிகாரியிடம் 2 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது
கோலாலம்பூர் : கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தில் பணியாற்றும் மூத்த உயர் அதிகாரி ஒருவர் சட்டவிரோதச் செயலுக்காக இலஞ்சம் பெற்றதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த காவல் துறை அதிகாரி...
ஊழல் தடுப்பு ஆணையம் 15 அரசு ஊழியர்களைக் கைது செய்தது – 2 மில்லியன்...
புத்ரா ஜெயா : ஊழலுக்கு எதிராக கடுமையான அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம், 15 அரசாங்க ஊழியர்களை இலஞ்சம் பெற்ற புகார்களுக்காக கைது செய்துள்ளது.
சிகரெட், புகையிலை, மதுபானம்...
டாயிம் சைனுடின் : நிதியமைச்சராக அதிகாரத்தின் உச்சியில்…! இப்போது நீதிமன்றத்தில்…!
கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் தனது 86-வது வயதில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திங்கட்கிழமை ஜனவரி 30-ஆம் நாள் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் வந்தடைந்த காட்சியைக் கண்டவர்களுக்கு அவர் மீது பரிதாபம்...
ஊழல் தடுப்பு ஆணையம், அரசியல் செயலாளர் – டத்தோஸ்ரீ நபர் – தடுப்புக் காவலை...
புத்ரா ஜெயா : அடுத்தடுத்து முக்கியப் பிரமுகர்களை ஊழல் தொடர்பாக கைது செய்து வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சில நாட்களுக்கு முன்னர் கைது செய்த ஒரு முன்னாள் அரசியல் செயலாளர்...
மகாதீரின் இன்னொரு மகன் மொக்சானி மீதும் ஊழல் விசாரணை
புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மூத்த மகன் மிர்சான் மகாதீர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஜனவரி 17 (2024) முதல் விசாரணைகள் நடத்தி வரும் வேளையில்,...
டாயிம் சைனுடினும் விரைவில் குற்றம் சாட்டப்படுவார்!
கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினை கடந்த வாரமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தார் என்றும் அதற்காக அனுமதியை சட்டத்துறை அலுலவகம் (அட்டர்னி ஜெனரல்) வழங்கியிருந்தது என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை...
டாயிம் மனைவி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவி நைமா அப்துல் காலிட் தனது சொத்துகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முறையாக அறிவிக்காத காரணத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) கோலாலம்பூர்...
டாயிம் சைனுடின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்
கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவி நைமா காலிட் நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) குற்றம் சாட்டப்படவுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டங்களின்...
‘டான்ஸ்ரீ’ வணிகப் பிரமுகர் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை
கோலாலம்பூர் : அரசாங்கத் தேவைக்கான வாகனங்களை விநியோகிக்கும் குத்தகையைக் கொண்ட நிறுவனமும் அதன் உரிமையாளரான 'டான்ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட வணிகப் பிரமுகரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் சோதனை நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.
இந்த நபர் தற்போது...
மகாதீர் குடும்பம் முதன் முறையாக ஊழல் விசாரணையில் சிக்குகிறது
புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் பிரதமரானது முதல் அவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் ஒருமுறை கூட ஊழல் புகார்கள் அதிகாரத்துவ முறையில் பாய்ந்ததில்லை.
அவரும் பல முறை...