Tag: மலேசிய தற்காப்பு அமைச்சு
லெபனானில் முகமட் சாபு
பெய்ரூட் - மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு அலுவல் நிமித்தம் லெபனான் சென்று சேர்ந்துள்ளார். தற்காப்பு அமைச்சின் அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள் அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
லெபனானில் பணியாற்றி வரும்...
அன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்!
கோலாலம்பூர் - இன்றிலிருந்து சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு 19 மே 2016-ஆம் நாள் தூய்மையான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், நஜிப் துன் ரசாக்...
ரபிடா அசிஸ் குற்றச்சாட்டு உண்மையல்ல – ஹிஷாமுடின் மறுப்பு
கூச்சிங் – பிரதமர் நஜிப்புக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தற்காப்பு அமைச்சு 40,000 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலத்தை பிரபலமில்லாத ஒரு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு கொடுத்துள்ளது என முன்னாள் அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா...
விமானப்படையில் சேர மலாய்க்காரர் அல்லாதோர் ஆர்வம் காட்டாதது ஏன்?
கோலாலம்பூர் – மலேசிய விமானப் படையில் மலாய்க்காரர் அல்லாதோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை விமானப்படைத் தலைமை ஜெனரல் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட் மறுத்துள்ளார்.
ஆகாயப்படைக்கு ஆள்சேர்க்கும் போது, மலாய்க்காரர் அல்லாதோரிடமிருந்து 10 விழுக்காட்டிற்கு...
‘போக்கிமான்’ விளையாட்டுக்கு தற்காப்பு அமைச்சு தடை!
பத்து காஜா - உலகையே கலக்கி வரும் போக்கிமான் இணையவழி விளையாட்டை தற்காப்பு அமைச்சு தனது வளாகங்களில் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...