Home Tags மாரா சொத்து மோசடி

Tag: மாரா சொத்து மோசடி

அனுவார் மூசா மீது ஊழல் விசாரணை!

கோலாலம்பூர் - முன்னாள் மாரா நிறுவனத் தலைவரும், கிளந்தான் மாநிலத்தின் கெத்தெரே நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. மாரா நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை...

பிரிட்டன் ஆஷ்லே மாளிகையை விற்பனை செய்ய மாரா முடிவு!

கோலாலம்பூர், ஜூலை 23 - பிரட்டனில் இருக்கும் மாராவிற்கு சொந்தமான ஆஷ்லே மாளிகை விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், மாரா குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மெல்பெர்ன் சொத்துக்களுக்கான...

மாரா : இரு மூத்த அதிகாரிகள் பணி இடைநீக்கம்

கோலாலம்பூர், ஜூலை 3 - மாராவில் பணியாற்றும் இரு மூத்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாரா இன்கார்ப்பரேட் தலைவர் டத்தோ முகமட் லான் அலானி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அப்துல் ஹலின்...

மாரா முறைகேடு உறுதி செய்யும் நௌவ் குழுவின் அறிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 1 - மாரா பல்கலைக்கழக அதிகாரிகள் மெல்போர்னில் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக நௌவ் குழு அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் நடைபெறும்...

மாரா மீது நம்பிக்கை மோசடி புகார்கள் எழவில்லை – மலேசியக் காவல் துறை அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூன் 29 - மாரா பல்கலைக்கழக முக்கிய அதிகாரிகள், மெல்பெர்ன் நகரில் சொத்து வாங்கியதில் மோசடி செய்ததாகச் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மாரா மீது தற்போது வரை நம்பிக்கை மோசடி தொடர்பான...

மெல்பெர்னில் மாரா அலுவலகங்களில் அதிரடிச் சோதனை! கணினிகள் பறிமுதல்!

மெல்பெர்ன், ஜூன் 26 - ஆஸ்திரேலியாவில் மாரா பல்கலைக்கழகம் வாங்கியுள்ள சொத்துக்களை நேற்று அந்நாட்டின் கூட்டரசுக் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெர்மவுண்ட் சவுத் என்ற பகுதியில் நேற்று அதிரடியாகச் சோதனைகளை நடத்திய ஆஸ்திரேலிய...