Home Tags மியான்மர்

Tag: மியான்மர்

மியன்மாரில் ஆசியான் மாநாடு – பிரதமர் நஜிப்பும் கலந்து கொண்டார்

மியன்மார், மே 12 – 1997இல் ஆசியானில் இணைந்த மியன்மார் முதல் முறையாக இந்த முறை ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஏற்று நடத்துகின்றது.  இரண்டு நாட்கள் மியன்மார் நாட்டின் நியாபிடோ என்னும் அரசாங்கத்...

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் : மியான்மர் ஜனாதிபதி அறிவிப்பு

லண்டன், ஜூலை 16- மியான்மரில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சுமார் 200 பேர் ரோஹிங்யா கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை...

மலேசியாவிலிருந்து மியான்மர் தொழிலாளர்கள் நாடு திரும்ப விமான கட்டணத்தில் சலுகை!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12 - பெருகி வரும் வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு, மியான்மர் தேசிய விமான நிறுவனம் மலேசியாவில் பணியாற்றி வரும் மியான்மர் குடிமக்கள் மீண்டும் நாடு திரும்பும் வகையில், தனது விமான...

47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி

மே 22- மியான்மர் நாட்டின் ஜனாதிபதி 47 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசியுள்ளார். பர்மாவில் கடந்த 1960ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இராணுவ புரட்சியை அடுத்து, சர்வாதிகார...

மியான்மரில் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளியீடு

யாங்கூன், ஏப்ரல் 2- கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக மியான்மர் நாட்டில் தனியாருக்கு சொந்தமான நாளிதழ்கள் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. ராணுவ ஆட்சியின் கீழ் அரசுக்கு சொந்தமான பத்திரிகைகளே வெளியிடப்பட்டன. தனியாருக்கு சொந்தமான பத்திரிகைகள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. தற்போது...