Tag: மியான்மர்
மியான்மரில் மலாயன் வங்கியின் கிளை திறப்பு!
யங்கோன், ஆகஸ்ட் 3 - மியான்மரில், மலாயன் வங்கி தனது கிளையை இன்று திறந்தது. வங்கி அமைப்பதற்கான இறுதிக்கட்ட உரிமம், கடந்த வாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் முதல் மலேசிய வங்கியாக மலாயன்...
153 சீனர்களுக்கு ஆயுள் தண்டனை – மியான்மர் நீதிமன்றம் அதிரடி!
நேபிடா, ஜூலை 24 - மியான்மர் நீதிமன்றம், 153 சீனர்களுக்கு, சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம், சீன எல்லையை ஒட்டி...
மியான்மர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஆங் சாங் சூகீ – இனப்படுகொலை தடுக்கப்படுமா?
நைபிடாவ், ஜூலை 12 - மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, தனது கட்சி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி...
மியான்மரில் தமிழர்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் – வைகோ கோரிக்கை
சென்னை, ஜூன் 23 - மியான்மர் நாட்டில் தமிழர்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ...
எங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவம் வரவில்லை – மியான்மர் அரசு மறுப்பு!
யங்கூன், ஜூன் 11 - மணிப்பூர் தீவிரவாதிகளை மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் வேட்டையாடியதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், மியான்மர் அரசு அதை மறுத்துள்ளது. இதுபற்றி மியான்மர் அதிபர் அலுவலக இயக்குனர்...
மியான்மருக்குள் சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டார் – மத்திய அமைச்சர்...
புதுடெல்லி, ஜூன் 11 - மியான்மருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது உடனடியாகத் தாக்குதல் நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சான்டெல் மாவட்டத்தில்,...
மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்திய ராணுவம்!
புதுடில்லி, ஜூன்10- மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் சில தீவிரவாதிகள்.
பொறுமை இழந்த இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர், மியான்மருக்குள் புகுந்து...
உணவுக்கான போராட்டத்தில் 100 அகதிகள் கொல்லப்பட்டனரா?
ஜகார்த்தா, மே 18 - இந்தோனேசிய கடற்பரப்பில் 677 பயணிகளுடன் மூழ்கிக் கொண்டிருந்த படகு ஒன்று, சமீபத்தில் அந்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட படகில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். அவர்களிடம்...
சூரிய சக்தி விமான வாரணாசியில் இருந்து மியான்மருக்கு பறந்தது!
வாரணாசி, மார்ச் 20 - முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் விமானம், தனது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு மியான்மர் நாட்டை நோக்கி தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த...
மியான்மரில் படகு விபத்து – 50-க்கும் மேற்பட்டோர் பலி!
யாங்கூன், மார்ச் 16 - மியான்மரின் கடற்கரை நகரமான டாங்காக்கில் இருந்து சிட்வே நோக்கி பயணித்த படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
டாங்காக்கில்...