Tag: ரபிசி ரம்லி
ரபிசி ரம்லிக்கு அபராதம் 1,800 மட்டுமே! நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்!
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான முகமட் ரபிசி ரம்லி (படம்), அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கும் விதத்திலும் நடந்து கொண்டார் என நேற்று...
ரபிசி மீது அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில் இன்று பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி மீது குற்றவியல் அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்களின் மீது பெட்ரோல் குண்டு...
ரபிசிக்கு எதிரான நஜிப்பின் வழக்கு – போதுமான விவரங்கள் இல்லாததால் ஒத்திவைப்பு!
கோலாலம்பூர் - பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் ரபிசி ரம்லி மற்றும் மீடியா ராக்யாட் இணையதளத்தின் நிர்வாகி சான் சீ கோங்கிற்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்திருந்த...
தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி!
கோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பான நேரடி விவாதத்தை அதன் தலைவர் அருள் கந்தா, நாடாளுன்ற உறுப்பினர் டோனி புவாவுடனான தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
இந்த நேரடி விவாதத்தில் டோனி...
தீபாவளிக்குப் பிறகு 1எம்டிபி பட்டாசு: அருள் கந்தாவுடன் விவாதத்தில் களமிறங்குகிறார் ரபிசி!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அருள் கந்தாவுடன் விவாதிக்க டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது பக்காத்தான் ஹராப்பான்.
ஆர்டிஎம் தொலைக்காட்சி வழியாக நேரலையில் அந்த விவாதத்தை...
எம்ஏசிசி-க்கு எதிர்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு!
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 - இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு சென்ற எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்...
1எம்டிபி குறித்த 2 கேள்விகளை நிராகரித்தது நாடாளுமன்றம்!
கோலாலம்பூர், மே 19 - 1எம்டிபி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி எழுப்பிய இரு கேள்விகளை அனுமதிக்க நாடாளுமன்றம் மறுத்துவிட்டது.
அக்குறிப்பிட்ட இரு கேள்விகளும் 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமரிடமிருந்து பதில்களைப் பெறுவதற்கான முயற்சியாக...
ரபிசி இன்றிரவு தடுப்புக் காவலில்! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!
கோலாலம்பூர், மார்ச் 27 - கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்றிரவு தலைநகர் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். அவரைத் தொடர்ந்து காவலில் வைக்கும் காவல்...
பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கைது!
கோலாலம்பூர், மார்ச் 27 - நாளை நடைபெறவிருக்கும் கித்தா லவான் பேரணி குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதற்காக தேசநிந்தனை குற்றச்சாட்டின் கீழ், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லியை காவல்துறையினர் இன்று மதியம்...
1எம்டிபி நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில் 5 பில்லியன் ரிங்கிட் கடன்!
கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டையே உலுக்கி வருவதோடு, நஜிப்பின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாகியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்த புதிய புதிய சர்ச்சைக்குரிய தகவல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில்...