Home Tags ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின்

Tag: ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின்

ராஜா போமோ ஜோகூரில் கைது!

கோலாலம்பூர் - "ராஜா போமோ செதுனியா" இப்ராகிம் மட் ஜின்னை ஜோகூர் மாநிலம் செகாமட்டில் நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். செகாமட்டில் ஒரு தங்கும்விடுதியில் வைத்து அதிகாலை 2.30 மணியளவில் அவர் கைது...

ராஜா போமோ கைதாவாரா? – காலிட்டின் பதில் என்ன?

கோலாலம்பூர் - வடகொரியா தாக்குதல் நடத்துவதில் இருந்து மலேசியாவைப் பாதுகாக்க மாந்திரீகச் சடங்குகளைச் செய்த ராஜா போமோ இப்ராகிம் மாட் சின்னை, விரைவில் காவல்துறை விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து தேசிய...

“70 ஆண்டுகளாக மலேசியாவைப் பாதுகாத்து வருகிறேன்” – ராஜா போமோ கருத்து!

கோலாலம்பூர் - ஏதாவது ஒரு விவகாரத்தில் ஒட்டுமொத்த மலேசியாவும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கும் போது, திடீரெனத் தனது பரிவாளங்களுடன் களத்தில் இறங்கி சிறப்புச் சடங்குகள் என்ற பெயரில் அனைவரையும் கவலை மறந்து சிரிக்க...

வடகொரிய அதிபரை வசியப்படுத்தும் முயற்சியில் மலேசிய போமோ!

கோலாலம்பூர் – வடகொரியாவின் பிடியில் இருக்கும் மலேசியர்களை மீட்கவும், துர்சக்திகளிடமிருந்து மலேசியாவைப் பாதுகாக்கவும் “ராஜா போமோ செதுனியா”, தனது சகாக்களுடன் சேர்ந்து கடற்கரையில் மாந்திரீகச் சடங்குகளை நடத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. ‘டத்தோ...

“கடவுளே அன்வாரைக் காப்பாற்றுங்கள்” – சுங்கை பூலோவில் ராஜா போமோ பிரார்த்தனை

கோலாலம்பூர், பிப்ரவரி 14 - 'ராஜா போமோ' டத்தோ இப்ராகிம் மட் ஸின் என்பவரை நினைவிருக்கிறதா? மாயமான எம்எச்370 விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கடந்த ஆண்டு கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கே சென்று பல சடங்குகளையெல்லாம்...

ஒட்டுமொத்த மலேசியாவும் அவரை அறைய காத்திருக்கிறது – கைரி பதிலடி

காஜாங், மார்ச் 15 - தன்னை முதலை வேகத்தில் அறைவேன் என்று கூறிய போமோவை ஒட்டுமொத்த மலேசியாவும் அறைவதற்கு காத்திருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார். காஜாங்கில் தேசிய முன்னணி...

“மோதிப் பார்க்கலாமா?- முதலை வேகத்தில் அறைவேன்” – கைரிக்கு போமோ சவால்

கோலாலம்பூர், மார்ச் 14 - விமானம் கண்டுபிடிப்பதாக கூறி சடங்குகள் செய்ய போன 'போமோ' இப்ராகிம், இப்போது நாட்டின் அமைச்சருக்கு எதிராக அறிக்கை விடும் அளவிற்கு ஒரே நாளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார். தனது...