Home Tags ராய்ஸ் யாத்திம்

Tag: ராய்ஸ் யாத்திம்

அசாம் பாக்கி விடுமுறையில் செல்ல வேண்டும் – ராய்ஸ் யாத்திம் வலியுறுத்து

கோலாலம்பூர் : ஊழல் புகார்களில் சிக்கியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான விசாரணைகள் முடியும்வரை விடுமுறையில் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற மேலவையின் தலைவர்...

மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அனுமதிக்கப்படாது

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கூடவிருக்கின்றது. அந்த 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கொவிட்-19 தொடர்பான வாதங்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் என்றும் மற்றபடி பிரதமர் மொகிதின்...

நாடாளுமன்றத்தைக் கூட்ட இரு அவைகளின் தலைவர்களும் பிரதமருக்குக் கோரிக்கை

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் அசாரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் ராய்ஸ் யாத்திமும் (படம்) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) மாமன்னரைச் சந்தித்த பின்னர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

“நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள்” அவைத் தலைவர்களிடம் மாமன்னர் மீண்டும் வலியுறுத்து

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது அறைகூவலைத் தொடர்ந்து மாமன்னர் இன்று காலையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் அரண்மனையில்...

மாமன்னரைச் சந்திக்க அசிசான் ஹாருண் – ராய்ஸ் யாத்திம் அரண்மனை வந்தனர்

கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அரசியல் திருப்பங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் தன்னை வந்து சந்திக்குமாறு மாமன்னர்...

வழக்கு எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் இடைநீக்கம் செய்யக்கூடாது?

கோலாலம்பூர்: நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் ஓர் அரசு ஊழியரை இடைநீக்கம் செய்ய முடிகிறதென்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இது அமல்படுத்தப்படவில்லை என்று மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்தீம் கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம், மத்திய அரசியலமைப்பின்...

ராய்ஸ் யாத்திம் நாடாளுமன்ற மேலவைத் தலைவரானார்

கோலாலம்பூர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவராக பெர்சாத்து கட்சியின் செனட்டர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் ராய்ஸ் யாத்திம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் செனட்டர் யுஸ்மாடி...

அம்னோ தொகுதிப் பங்கீடு சர்ச்சையை நிறுத்த வேண்டும்

எதிர்காலத்தில் போட்டியிட வேண்டிய இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, விவாதிக்கும் அம்னோவின் தலைமை குறித்து ராயிஸ் யாதிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராய்ஸ் யாத்திம் : அடுத்த நாடாளுமன்ற மேலவைத் தலைவராகிறார்!

புதிய நாடாளுமன்ற மேலவை தலைவராக டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் நியமிக்கப்படுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

9 புதிய செனட்டர்கள் நியமனம்

எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி ஐந்து புதிய செனட்டர்களும் அதைத் தொடர்ந்து ஜூன் 22-ஆம் தேதி மேலும் 4 புதிய செனட்டர்களும் நியமனம் பெறவிருக்கின்றனர்.