Home Tags லூப்தான்சா

Tag: லூப்தான்சா

லூப்தான்சா விமானத்தில் பயணியின் திடீர் செய்கையால் பரபரப்பு!

பெர்லின் - பிராங்பர்ட்டில் இருந்து பெல்கிரேட் சென்ற ஜெர்மன் நாட்டு லூப்தான்சா விமானத்தில், நேற்று பயணி ஒருவர் திடீரென விமானத்தில் கதவருகே சென்று வித்தியாசமாக எதையோ செய்ய முயன்றதால், உடனடியாக பணியாளர்களால் தடுத்து...

பிராங்க்ஃபர்ட்-கோலாலம்பூர் இடையே விமான சேவை – லூப்தான்சா முடிவு!

கோலாலம்பூர், ஜனவரி 19 -  ஜெர்மன் விமானப் போக்குவரத்து நிறுவனமான லூப்தான்சா, எதிர்வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி முதல் ஜெர்மனியின் முக்கிய நகரமான பிராங்க்ஃபர்ட்டிலிருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை வழங்க இருப்பதாக...

லூப்தான்சா விமானிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம்: 1350 விமானங்கள் ரத்து!

பெர்லின், டிசம்பர் 2 - லூப்தான்சா விமான நிறுவனத்தின் விமானிகள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, சுமார் 1350 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. விமானிகளின் போராட்டம் இன்றும் தொடரும் என்று கூறப்படுகின்றது. ஜெர்மனியின்...

லூப்தான்சா விமானிகள் இன்று வேலை நிறுத்தம் – நெடுந்தொலைவு சேவைகள் பாதிப்பு!

பிராங்க்பர்ட், செப்டம்பர் 30 - ஐரோப்பிய விமான நிறுவனமான லூப்தான்சாவின் விமானிகள் இன்று வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி விமான நிறுவனமான லூப்தான்சாவின் விமானிகள், விமானிகளுக்கான முன்கூட்டிய ஒய்வு விதிகள் மீது...

லூப்தான்சா விமானிகள் வேலை நிறுத்தம்! 3,800 விமானங்கள் இரத்து!

ஜெர்மனி, ஏப்ரல் 2 - ஜெர்மனியின் லூப்தான்சா விமான நிறுவனத்தின் விமானிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் அந்த நிறுவனத்தின் 3,800 விமானங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது...