Home Tags வட கொரியா

Tag: வட கொரியா

ஒலிம்பிக்கிலிருந்து முதல் நாடாக வட கொரியா விலகிக் கொண்டது

தோக்கியோ: இந்த ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. கொவிட் -19- லிருந்து தனது விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியுள்ளது. 2018- ஆம் ஆண்டில், குளிர்கால...

வட கொரியா எச்சரிக்கையை காவல் படை தீவிரமாக கவனிக்கும்

கோலாலம்பூர்: வட கொரியா நாட்டினரை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பதன் மூலம் மலேசியா விளைவுகளைப் பெறும் என்று கூறும் வட கொரிய அச்சுறுத்தலின் ஆபத்து குறித்து காவல் துறை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. தனது துறை எப்போதும்...

மலேசியாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக வட கொரியா அறிவிப்பு

சியோல்: வட கொரிய குடிமகனை அமெரிக்காவிடம் ஒப்படைத்த பின்னர் மலேசியாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதாக பியோங்யாங் இன்று அறிவித்தது. இது அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17 அன்று, மலேசிய...

கொவிட்19 தொற்றுள்ள நபர் எல்லையைக் கடந்ததால், வடகொரியாவில் அவசரகாலம்!

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எல்லையில் அவசரகால மற்றும் ஊரடங்கை அறிவித்தார்.

வட கொரியா, தென் கொரிய பேச்சுவார்த்தை முறிவு!

தென் கொரியாவின் தவறான நடவடிக்கைகளால் இனி தென் கொரியாவுடன், பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

இணையத்தில் திருடிய பணத்தைக் கொண்டு அணு ஆயுத சோதனைச் செய்யும் வட கொரியா!

இணைய திருட்டு நடவடிக்கைகளின் வழி அணு ஆயுத திட்டங்களுக்காக, வட கொரியா நிதி பெற்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நான்காவது முறையாக ஏவுகணையை செலுத்தி கோபத்தை வெளிப்படுத்திய வட கொரியா!

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையிலான, கூட்டு இராணுவப் பயிற்சிக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.