Home Tags வரவு செலவுத் திட்டம் 2024

Tag: வரவு செலவுத் திட்டம் 2024

மித்ரா : நஜிப் அன்று கொடுத்த 100 மில்லியன்தான் இன்றும் தொடர்கதையா?

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பித்த 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா என்னும் இந்தியர் மேம்பாட்டு உருமாற்றப் பிரிவுக்கு மீண்டும் அதே 100 மில்லியன் ரிங்கிட்...

அன்வார் இப்ராகிம் வரவு செலவுத் திட்டத்தின் போது மேற்கோள் காட்டிய குறள் எது தெரியுமா?

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல்...

இந்தியா, சீனா சுற்றுப் பயணிகளுக்கு விசா சலுகைகள்

கோலாலம்பூர் : மலேசியாவில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் இந்தியா, சீனாவில் இருந்து வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு விசா என்னும் குடிநுழைவு அனுமதிகளுக்கான கட்டுப்பாடுகள் தளத்தப்படும் புதிய சலுகைகள்...

ஏழைகளுக்கு மின்சாரக் கட்டணத்தில் 40% கழிவு

கோலாலம்பூர் : மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் மின்சாரக் கட்டணத்தில் 40 ரிங்கிட் கழிவு வழங்கப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இதற்காக 55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்...

2024 வரவு செலவுத் திட்டம் : 393.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – 42.3%...

கோலாலம்பூர் : பிரதமராகப் பதவியேற்றதும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணி முதல் நாடாளுமன்றத்தில்...