Home Tags ஶ்ரீராம் சின்னசாமி

Tag: ஶ்ரீராம் சின்னசாமி

ரந்தாவ்: தமக்கு வாக்களிக்கக் கோரிய ஶ்ரீராம், தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

ரந்தாவ்: இன்று சனிக்கிழமை ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது, அப்பகுதியில் தேவையற்றச் சூழலை ஏற்படுத்தி உள்ளது. “எல்லோரும்...

“கடைசி நேர தேர்தல் கொள்கை அறிக்கைத் தயார், வெற்றி நம்பிக்கைக் கூட்டணிக்கே!”- ஶ்ரீராம்

ரந்தாவ்: கடைசி நேர தேர்தல் கொள்கை அறிக்கையைக் கட்சி தயார் செய்து வருவதாக நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் தெரிவித்துள்ளார். இந்தக் கடைசி நேர அறிவிப்பினால் மக்களுக்கு பல்வேறு பயன்கள் ஏற்பட உள்ளதாக...

ரந்தாவ்: “ஶ்ரீராம் எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்”- தொகுதி மக்கள்!

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரை யாரென்றே தெரியாது என அப்பகுதி வாழ் மக்கள் கூறியுள்ளதாக பிரி மலேசியா டுடே குறிப்பிட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு முகமட்...

ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராம் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார்- அன்வார்

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீராம் வெற்றிக் கண்டால், அவர் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்....

ரந்தாவ்: வேறு வழியிருந்தும் ஶ்ரீராம் போட்டி, நம்பிக்கைக் கூட்டணிக்குள் அதிருப்தி!

ரந்தாவ்: வருகிற இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதிநிதியாக களம் இறக்கியது, அக்கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே திருப்தி இல்லாத சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே, இதற்கான...

“மலாய்க்காரர்களின் வாக்குகளை நான் பெறுவேன்!”- ஶ்ரீராம்

ரந்தாவ்: மலாய்க்கார வாக்காளர்கள் அமைதியாக இருந்தாலும், ஏப்ரல் 13-ஆம் தேதி அன்றுநம்பிக்கைக் கூட்டணிக்குவாக்களிப்பார்கள் என டாக்டர் எஸ். ஶ்ரீராம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு...

ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ஶ்ரீராம் களம் இறங்குகிறார்!

சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் நடைபெற இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து டாக்டர் எஸ்.ஶ்ரீராம் சின்னசாமி களம் இறக்க உள்ளார். இந்த அறிவிப்பை இன்று திங்கட்கிழமை பிகேஆர் கட்சித்...