Home Tags ஹிருத்திக் ரோஷன்

Tag: ஹிருத்திக் ரோஷன்

“ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்” – நடிகை கங்கனா ரனாவுத் பரபரப்பு போலீஸ்...

மும்பை – அண்மையக் காலத்தில் மும்பையின் பாலிவுட் திரையுலகம் கண்டிராத அளவுக்கு பகிரங்கமாக, நேரடித் தாக்குதல்களை ஒருவருக்கொருவர் பரிமாறி வரும் நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை கங்கனா ரனாவுத் சண்டையில் புதிய திருப்பமாக...

போப்பாண்டவர் குறித்து சர்ச்சைக் கருத்து – நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்!

மும்பை - கிறிஸ்துவர்களின் மதகுருவான போப்பாண்டவர் பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, "நான் எந்த பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறேனோ, அந்த பெண்ணை விட...

ஏ.ஆர்.ரஹ்மான், அக்சய்குமார், ஹிருத்திக் ரோஷன் ஐ.நா. தூதர்களாக நியமனம்

மும்பை- ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா.) லட்சியத் திட்டங்களுக்கான தூதர்களாக இந்திய சினிமா பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அக்சய்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. சபை அண்மையில் 17 இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது....

ஹிருத்திக் ரோஷன்-சுசனே தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது

மும்பை, நவம்பர் 2 – இந்திப் படவுலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன். கட்டான உடலமைப்பாலும், நளினமான நடனங்களாலும், இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். அண்மையில் இவர் கத்ரினா கைஃப்புடன் இணைந்து நடித்து வெளிவந்த...

துபாயில் ஹிருதிக் ரோஷன் – பாரிஸ் ஹில்டன் நெருக்கமா?

துபாய், அக்டோபர். 13 - இந்திப் படவுகின் முன்னணிக் கதாநாயகர் அவர். கட்டுமஸ்தான உடலழகுக்கும், பாளங்களாக செதுக்கி வைத்த உடல் தசைகளுக்கும் சொந்தக்காரர். அவரது தோற்றத்திற்காக அவர் மீது மையல் கொண்ட இலட்சக்கணக்கான...

4500 திரைகளில் வெளியாகி சாதனை படைத்த ‘பாங் பாங்’ திரைப்படம்!

மும்பை, அக்டோபர் 1 - ஹிருதிக் ரோஷன், கேட்ரினா கைஃப் ஜோடி சேர்ந்துள்ள 'பாங் பாங்' இந்தித் திரைப்படம் உலகம் முழுவதும் 4500 திரைகளில் வெளியாகிறது. இதன் மூலம் மிகப்பெரிய அளவில், மிக அதிக...

“சூப்பர் ஸ்டாருடன்” வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ஆசை – ஹிருத்திக் ரோஷன்

மும்பை, செப்டம்பர் 24 – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகரான தனக்கு, அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக்...