Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்
காலை 11 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறது தே.மு!
14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில், புத்ரா உலக வர்த்தக மையத்தில், தேசிய முன்னணி கூட்டணி செய்தியாளர்களைச் சந்திக்கிறது.
இதனை அம்னோ தகவல்...
ஜோகூர் மாநிலம்: பிகேஆர் 36 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ஜோகூர் மாநிலத்தில் பிகேஆர்- பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது.
மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களைக் கொண்ட ஜோகூர் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை...
கிளந்தான் மாநிலம்: பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது
வியாழக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எந்தெந்த மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று கட்சிகள் ஆட்சி அமைக்கலாம் என்பதை அறிவித்தார்.
அதன்படி, பெர்லிஸ், பகாங், திரெங்கானு,...
பெர்லிஸ் மாநிலம்: தேசிய முன்னணி ஆட்சி அமைக்கிறது
வியாழக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எந்தெந்த மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று கட்சிகள் ஆட்சி அமைக்கலாம் என்பதை அறிவித்தார்.
அதன்படி, பெர்லிஸ், பகாங், திரெங்கானு,...
தித்திவாங்சா: 2-வது நிதியமைச்சர் ஜொஹாரி தோல்வி
கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தித்திவாங்சா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட ஜொஹாரி அப்துல் கனி தோல்வியடைந்தார். இங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் ரினா முகமட் ஹருண் 4,139 வாக்குகள்...
“வென்றுவிட்டோம்.. ஆனால் தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுக்கிறது” – மகாதீர் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - 112 நாடாளுமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மறுக்கிறது என்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர்...
தேர்தல்-14: நாடாளுமன்றத்தின் 222 தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள்:
வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு மலேசியாவில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளின் நிலவரங்களை மலேசியத் தேர்தல் ஆணையம் பின்வருமாறு அறிவித்தது:
பிகேஆர் - 104
தேசிய முன்னணி - 79
பாஸ் - 18
ஜசெக - 9
வாரிசான்...
பூலாய் நாடாளுமன்றம்: 11,000 வாக்குகள் பெரும்பான்மையில் ஹராப்பான் சலாஹுதின் வெற்றி!
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சலாஹுதின் ஆயுப், அம்னோ வேட்பாளர் நூர் ஜஸ்லானை தோற்கடித்தார்.
நூர் ஜஸ்லான் பராமரிப்பு அரசாங்கத்தின் துணை உள்துறை அமைச்சராவார்.
NEGERI
JOHOR
Parlimen
P.161 - PULAI
NAMA...
சரவாக் நாடாளுமன்றங்கள்: தே.மு. 19 – பிகேஆர் 4 – ஜசெக 6 –...
தேசிய முன்னணியின் பின்னடைவுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக சரவாக் மாநிலம் அமைந்துள்ளது. இங்குள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
பிகேஆர் 4 தொகுதிகளிலும், ஜசெக 6...
ரெம்பாவ்: கைரி ஜமாலுதின் 4,364 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!
நெகிரி செம்பிலான் மாநிலம் ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கைரி ஜமாலுதின் 4,364 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக கைரி ஜமாலுதின் தோல்வியடைந்ததாக...