Home Uncategorized பெர்லிஸ் மாநிலம்: தேசிய முன்னணி ஆட்சி அமைக்கிறது

பெர்லிஸ் மாநிலம்: தேசிய முன்னணி ஆட்சி அமைக்கிறது

785
0
SHARE
Ad

வியாழக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எந்தெந்த மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று கட்சிகள் ஆட்சி அமைக்கலாம் என்பதை அறிவித்தார்.

அதன்படி, பெர்லிஸ், பகாங், திரெங்கானு, கிளந்தான், பினாங்கு ஆகிய 5 மாநிலங்களில் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்ற கட்சிகளின் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெர்லிஸ் மாநிலத்தில் தொகுதிகளின் நிலைமை வருமாறு:

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி – 10

பாஸ் -2

பிகேஆர் – 3

எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து பெர்லிஸ் மாநிலத்தில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.