Tag: 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பாரம்பரிய இசை முழங்க பிரதமர் நஜிப்புக்கு சிறப்பு வரவேற்பு!
கோலாலம்பூர், ஜனவரி - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழத்தில் இன்று சிறப்பாக தொடங்கியது.
காலை 10 மணியளவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிகழ்ச்சிக்கு, தகுந்த பாதுகாப்புடன் வந்தார்.
அவருக்கு பாரம்பரிய...
‘தமிழ் அறிவு’ குறுஞ்செயலியை உருவாக்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை!
கோலாலம்பூர், ஜனவரி 26 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்கமாக, கடந்த 23 முதல் மலேசியத் தமிழர்களின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் எடுத்துக் கூறும் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
இக்கண்காட்சியை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவரும்,...
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று துவக்கம்!
கோலாலம்பூர், ஜனவரி 23 - மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில், 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டை டத்தோஸ்ரீ உத்தமா சா.சாமிவேலு அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவுள்ளார்.
இன்று தொடங்கி...
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு சாமிவேலு அழைப்பு!
சென்னை, நவம்பர் 12 - கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 9-வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர்...
9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பிரதமர் துவங்கி வைப்பார் – உத்தாமா சாமிவேலு
கோலாலம்பூர், நவம்பர் 4 – எல்லா மொழிகளுக்கும் முதன்மை மொழியாக திகழும் தமிழ் மொழிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மூன்றாவது முறையாக மலேசியாவில் ஏற்பாடு...