Home நாடு 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பாரம்பரிய இசை முழங்க பிரதமர் நஜிப்புக்கு சிறப்பு வரவேற்பு!

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பாரம்பரிய இசை முழங்க பிரதமர் நஜிப்புக்கு சிறப்பு வரவேற்பு!

726
0
SHARE
Ad

IMG-20150130-WA0001கோலாலம்பூர், ஜனவரி – 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரிலுள்ள  மலாயாப் பல்கலைக்கழத்தில் இன்று சிறப்பாக தொடங்கியது.

IMG-20150130-WA0003காலை 10 மணியளவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிகழ்ச்சிக்கு, தகுந்த பாதுகாப்புடன் வந்தார்.

IMG-20150130-WA0002அவருக்கு பாரம்பரிய இசை முழங்க டத்தோஸ்ரீ உத்தமா சாமிவேலு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

#TamilSchoolmychoice

IMG-20150130-WA0004தேசிய கீதம், தமிழ்வாழ்த்து மற்றும் நடனத்துடன் பிரதமர் முன்னிலையில் நிகழ்ச்சிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றன.