Home நாடு 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று துவக்கம்!

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று துவக்கம்!

594
0
SHARE
Ad

samyvell

கோலாலம்பூர், ஜனவரி 23 – மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில், 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டை டத்தோஸ்ரீ உத்தமா சா.சாமிவேலு அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவுள்ளார்.

இன்று தொடங்கி இரு வாரங்களுக்கு மலாயாப் பல்கலைக்கழக ஆசிய கலை கண்காட்சியகத்தில் இடம் பெறவுள்ள இக்கண்காட்சி, மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ்-மொழி சார்ந்த உணர்வை மிகைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

#TamilSchoolmychoice