Malaysians may not require Canadian Visa – if ongoing talks succeed

OTTAWA – Malaysia remains optimistic that ongoing talks to remove visa requirement for Malaysians to visit Canada will be further pursued, now that there is renewed interest to enhance decades-old bilateral relations between the two countries. Expressing optimism over such efforts to lift the visa imposed on Malaysians, outgoing Malaysian Ambassador to Canada, Datuk Aminahtun Karim Shaharudin said there was a...

Anwar’s PD move draws varying views

KUALA LUMPUR – Political analysts and observers are split over the coming by-election of the Port Dickson parliamentary seat dubbed as the ‘PD Move’ following the resignation of its incumbent Datuk Danyal Balagopal Abdullah to make way for PKR president-elect Datuk Seri Anwar Ibrahim. Political analyst Prof Dr Sivamurugan Pandian said the opposition need not place a candidate to contest the seat vacated today as the current political...

மஇகா மத்திய செயலவை கூடுகிறது – போர்ட்டிக்சனை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்குமா?

கோலாலம்பூர் - கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய  முன்னணி சார்பில் மஇகா போட்டியிட்ட போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை ஏற்படுத்தி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிட முன்வந்திருப்பதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக மஇகாவே மீண்டும் போட்டியிடுமா அல்லது அம்னோவுக்கு அந்தத் தொகுதியை விட்டுத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் போர்ட்டிக்சன் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுப்பதா என்ற விவகாரம்...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியல் பார்வை: அன்வார் போர்ட்டிக்சனைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

கோலாலம்பூர் – நாட்டின் எந்த மூலையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் – தனக்காகத் தங்களின் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்க பல பிகேஆர் கட்சித் தலைவர்கள் முன்வந்தபோதிலும் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் தொகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து ஏன்? மேலோட்டமாகவோ, அவசர கதியிலோ எடுக்கப்படாமல், ஆழ்ந்த கலந்தாலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே அன்வாரின் “போர்ட்டிக்சன் நகர்வு” பார்க்கப்படுகிறது. அதே வேளையில் நடப்பு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் மனம் நோகச் செய்யாமல், அவர்களின் அரசியல்...

EC confirms receiving notification on Port Dickson vacancy

PUTRAJAYA --  The Election Commission has confirmed receiving notification on the vacancy of  the Port Dickson parliamentary seat. Its deputy chairman Tan Sri Othman Mahmood  said the notification of the vacancy following the resignation of its incumbent Datuk Danyal Balagopal Abdullah was received from  Dewan Rakyat Speaker Datuk Mohamad Ariff Md Yusof today. Following the development, he said the EC would be holding a...

Speaker confirms Danyal’s resignation, notifying EC

KUALA LUMPUR – Dewan Rakyat Speaker Datuk  Mohamad  Ariff Md Yusof (pic) has confirmed receiving Datuk Danyal Balagopal Abdullah’s  letter to resign as the Member of Parliament for Port Dickson. Mohamad Ariff in a statement said following receipt of the letter, he had officially notified the Election Commission on the vacancy. “As such, in line with Clause  (1) of  Article  54  of  of the Federal Constitution, the...

அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா?

போர்ட்டிக்சன் - நாடாளுமன்றத்திற்குத் திரும்ப டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி போர்ட்டிக்சன் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை மஇகா அம்னோவுக்கு விட்டுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 9 பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா சார்பில் டத்தோ வி.எஸ்.மோகன் போட்டியிட்டார். பொதுவாக இடைத் தேர்தல் என்று வரும்போது எந்தக் கூட்டணிக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிட்டதோ அந்தக் கட்சிக்கே இடைத் தேர்தலிலும் அந்தத் தொகுதியை ஒதுக்குவது என்பது தேசிய முன்னணியின் பாரம்பரியமாக...

Anwar Ibrahim to contest in Port Dickson

PKR de-facto leader Anwar Ibrahim will contest the Port Dickson seat as resignation of Danyal Balagopal Abdullah makes way for his comeback in Parliament, the party announced today. ~BERNAMA  

தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இந்தியர்களுக்கென வெளியிட்ட சிறப்பு தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் கொண்ட வாக்காளர்களை ஈர்த்த வாக்குறுதிகளில் ஒன்று "தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படும்" என்ற வாக்குறுதி. துன் மகாதீரும் பிரச்சார மேடையில் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். அந்த வாக்குறுதி பக்காத்தான் கூட்டணியின் வெற்று வாக்குறுதிகளில் ஒன்றாக, இந்தியர்களுக்கு எட்டாத கனவாகவே இருந்து விடுமோ என்ற எண்ணமும் அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் இந்த விவகாரம் குறித்த கல்வி அமைச்சரின்...