Home கலை உலகம் திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்!

திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்!

412
0
SHARE
Ad

ibrahimசென்னை, ஜூலை 22 – விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், திரையுலகத் தயாரிப்பாளரும் முன்னாள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான இப்ராஹிம் ராவுத்தர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.