Home Featured தொழில் நுட்பம் செப்டம்பர் 16 முதல் புதிய ஐஓஎஸ் மென்பொருள் பதிவிறக்கம்! Featured தொழில் நுட்பம்வணிகம்/தொழில் நுட்பம்தொழில் நுட்பம் செப்டம்பர் 16 முதல் புதிய ஐஓஎஸ் மென்பொருள் பதிவிறக்கம்! September 10, 2015 908 0 SHARE Facebook Twitter Ad சான்பிரான்சிஸ்கோ – ஆப்பிள் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் புதிய மென்பொருளான ஐஓஎஸ் 9 – இன்று ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மென்பொருளை எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.