Home Featured கலையுலகம் படப்பிடிப்பில் கபாலியும், கபிலனும்!

படப்பிடிப்பில் கபாலியும், கபிலனும்!

534
0
SHARE
Ad

சென்னை – ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படமான ‘கபாலி’ படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினியும், பாடலாசிரியர் கபிலனும் பேசிக் கொள்வது மற்றும் ஒன்றாக உணவருந்துவது போன்ற படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

kabali 1

Kabali

#TamilSchoolmychoice

kabali 2