Home Featured கலையுலகம் “உனக்கு அறிவிருக்கா?” – பீப் பாடல் பற்றிக் கேட்ட நிருபர் மீது இளையராஜா காட்டம்!

“உனக்கு அறிவிருக்கா?” – பீப் பாடல் பற்றிக் கேட்ட நிருபர் மீது இளையராஜா காட்டம்!

899
0
SHARE
Ad

சென்னை – சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு செய்தியாளரிடம், “உனக்கு அறிவிருக்கா?” என்று கோபமாகக் கேட்டு இளையராஜா வாக்குவாதம் செய்துள்ளார்.

இச்சம்பவம் தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

அந்தக் காணொளியை இங்கே காணலாம்: